சைவப் பாரதியார் அறிஞர் சச்சிதானந்தம் ~ அறிவோம் அறிஞர்களை!
65. தமிழ் மொழியையும், சைவ சமயத்தையும் பேணி வளர்த்த
சென்னை சைவ சித்தாந்த மகா சமாசத்தின் செயலாளர் பொறுப்பை இருபத்து நான்கு அகவையிலேயே ஏற்ற இப்பெருமகனார் செய்த சேவையால் ‘சைவப்பாதிரியார்’ என அழைக்கப்பெற்றார்.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment